சினிமாபொழுதுபோக்கு

ஹப்பாட..! ஒரு வழியா பாகுபலி வில்லனுக்கு கல்யாணம்…

‘பாகுபலி’ மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகர் ராணா டகுபதி. இவரின் திருமணம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடக்கவிருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Rana Daggubati Performance | Tamil Film Arrambam Reviews | Ajith ...ஆரம்பத்தில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த ராணா, அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூரு நாட்கள்’, ‘பாகுபலி 2’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது பிரபு சாலமன் இயக்கும் ‘காடன்‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகி உள்ளது.

இதற்கிடையில் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலை முஹீகா ஏற்றுக்கொண்டார் என்று அறிவித்தார்.

ஐதராபாத்தில் இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ், ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராணா – மிஹீகா திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக ராணாவின் தந்தை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்து இருந்தார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாயுடு ஸ்டூடியோவில் நடந்தது.

இதனையடுத்து இவர்களின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது அதே தேதியில் தான் தங்களது திருமணம் நடக்க இருப்பதாக நடிகர் ராணா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, “நான் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறேன் என நினைக்கிறேன். இது, திருமணம் செய்து கொள்ள வேண்டிய நேரம். என் வருங்கால மனைவி மிஹீகா என் வீட்டில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கிறார்.

நாங்கள் அருகிலேயே இருக்கிறோம். விஷயங்கள் சரியாக நடக்கும்போது நான் அதுபற்றி கேள்வி கேட்பதில்லை. மிஹீகா அழகானவர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி எங்கள் கல்யாணம் நடக்கிறது. அவரைத் திருமணம் செய்து கொள்வது என் வாழ்க்கையின் சிறப்பான நேரம். இது அழகான தருணமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார் நடிகர் ராணா.

Rana &Miheeka Bajaj Engagement Video|Rana Marriage Video ...

Related Articles

14 Comments

 1. hello!,I love your writing so much! proportion we keep up a correspondence extra approximately your article on AOL? I need an expert on this house to solve my problem. Maybe that is you! Looking forward to see you.

 2. I haven?¦t checked in here for a while because I thought it was getting boring, but the last few posts are great quality so I guess I?¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

 3. Thank you for sharing superb informations. Your web site is very cool. I am impressed by the details that you’ve on this website. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my pal, ROCK! I found simply the info I already searched everywhere and just couldn’t come across. What an ideal web-site.

 4. I cherished as much as you’ll receive performed right here. The caricature is attractive, your authored subject matter stylish. however, you command get got an nervousness over that you would like be turning in the following. in poor health definitely come more beforehand again as exactly the similar just about very ceaselessly inside case you defend this hike.

 5. I’m really impressed with your writing talents and also with the format with
  your blog. Is this a paid theme or would you
  modify it your self? Anyway keep up the nice quality writing,
  it’s rare to discover a nice blog similar to this one
  nowadays..

  Look into my blog … BradTMarolda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button