இந்தியா

ராமர் கோவில் பூமிபூஜை குழு தீட்சிதருக்கு கொரோனா தொற்று உறுதி !

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த 16 போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறவிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக வெறும் 200 நபர் மட்டுமே கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி காலை 11.30 முதல் 12.30 மணி வரை பூஜை நடைபெறுகிறது.

இந்நிலையில் பூமி பூஜையில் அங்கம் வகிக்கும் தீட்சிதர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மேலும் அங்கு பணியிலிருக்கும் 16 போலீசாருக்கும் கொரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் நிகழ்ச்சி நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

Tags

Related Articles

3 Comments

  1. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

  2. certainly like your website however you need to check the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling issues and I find it very bothersome to inform the truth on the other hand I will certainly come back again.

  3. I have been surfing online more than 3 hours these days, yet I never discovered any fascinating article like yours. It’s lovely worth sufficient for me. In my view, if all site owners and bloggers made just right content as you probably did, the net shall be much more useful than ever before. “Oh, that way madness lies let me shun that.” by William Shakespeare.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close