இந்தியா

கொரோனாவை அழிக்கும் புதிய கருவி அறிமுகம், அது நம்ம கண்டுபிடிப்பு!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்கான உரிமையையும் இது வாங்கியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ‘டி ஸ்கெலேன்’ என்ற நிறுவனம் காற்றில் பரவும் கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியின் பெயர், ஷைகோகேன். சிறிய டிரம் போன்ற வடிவம் கொண்ட இந்த கருவியை ஒரு அறையில் பொருத்திவிட்டால் போதும். அங்கு பரவியுள்ள கொரோனா கிருமியை செயலிழக்க செய்துவிடும். மால்கள், அலுவலகங்கள், தியேட்டர்கள்  என எங்கு வேண்டுமானாலும் இதை சுவரில் பொருத்தி கொள்ளலாம்.

இந்த கருவி காற்றில் பரவியுள்ள  கொரோனா வைரசின் உள்ள எஸ்-புரோட்டீன் அல்லது ஸ்பைக் புரோட்டீனின் ஆற்றலை குறைத்து வைரசை செயலிழக்க செய்கிறது. அதன் பின் அந்த கொரோனா வைரஸ் மனிதன் உடலில் புகுந்தால் கூட மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த கருவி ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு ஆற்றலுடன் செயலாற்றக்கூடியது. 99% அளவுக்கு கொரோனா வைரசை செயலிழக்க செய்யும் திறனை பெற்றது என்று தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது வரை கருவியைகொண்டு 26 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அனைத்திலும் நல்ல முடிவுகளே வந்துள்ளது. இதன் விலையும் ஸ்மார்ட் போனின் விலையை விட குறைவாகவே இருக்கும்.  எனவே, நடுத்தர குடும்பங்கள் கூட வாங்கி பயன்படுத்த முடியும். மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் சில இந்த கருவியை உற்பத்தி செய்ய அனுமதி கேட்டுள்ளன. இந்த கருவியை ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

14 Comments

  1. Does your website have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some creative ideas for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it expand over time.

  2. Good day very nice web site!! Man .. Beautiful .. Amazing .. I’ll bookmark your blog and take the feeds additionallyKI am happy to find numerous helpful information right here within the publish, we’d like develop extra techniques in this regard, thanks for sharing. . . . . .

  3. Thank you for some other informative web site. Where else may just I am getting that kind of information written in such a perfect approach? I have a undertaking that I am simply now operating on, and I have been on the glance out for such information.

  4. Great ?V I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your client to communicate. Nice task..

  5. We are a bunch of volunteers and opening a brand new scheme in our community. Your website provided us with useful info to paintings on. You have performed an impressive activity and our whole community will probably be thankful to you.

  6. My spouse and i were now thrilled Ervin managed to deal with his basic research with the precious recommendations he acquired through your weblog. It’s not at all simplistic to just be giving away guidelines that men and women have been selling. So we do know we now have you to appreciate for this. All of the illustrations you’ve made, the straightforward web site navigation, the relationships you will help promote – it’s got all terrific, and it is making our son and the family reckon that the situation is fun, which is rather vital. Thank you for the whole lot!

  7. I carry on listening to the newscast speak about receiving boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you tell me please, where could i acquire some?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button