இந்தியாஉலகம்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

சீசனுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் கொரோனாவை தடுக்க தவறினால் மிகப்பெரிய அழிவு காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனவை தொடர்ந்து இன்புளுயான்சா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை நிறுவனம் அறிவுத்தியுள்ளது.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், மனிதர் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் பரவி வருகிறது. இந்த நோயை தடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், வடக்கு மண்டல நாடுகளில் இன்புளுயான்சா தொற்று பரவ தொடங்கவுள்ளது.

வடக்கு மண்டல நாடுகளில் கோடைக்காலம் துவங்குவதால், கொரோனா தொற்று முடிந்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாம் என்றும், கொரோனா வைரஸ் சீசனுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித கட்டுப்பாடுகளை மீறியுள்ள கொரோனா தொற்றின் முதல் அலையில் தற்போது உள்ளதாகவும், அடுத்தது ஒரு பேரலை காத்திருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனவே, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்தாலே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

3 Comments

  1. I want to express my appreciation to the writer just for bailing me out of this type of setting. After looking through the world wide web and getting views that were not beneficial, I assumed my entire life was well over. Existing without the presence of solutions to the difficulties you have solved all through your entire write-up is a crucial case, and ones that might have negatively damaged my entire career if I hadn’t come across your blog. Your own personal mastery and kindness in dealing with all areas was tremendous. I don’t know what I would’ve done if I had not discovered such a step like this. I can now look forward to my future. Thanks for your time very much for this reliable and results-oriented help. I will not hesitate to refer your web site to anyone who requires assistance about this issue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button