இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்தமிழ்நாடு

சிகரெட் குடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும் – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை காட்டிலும் கொரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாக்கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 3 இடத்தை பிடித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், நோய் தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைகளில் தொற்றிய கொரேனோ வைரஸ், மற்றவர்களை காட்டிலும் புகைப்பழக்கம் உள்ளவர்களின் வாய்க்கு எளிதாக செல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், புகைப்பழக்கத்தால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால், வைரசுக்கு எதிராக போராடும் சக்தியை இழந்துவிடுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோர், ஆங்காங்கே எச்சில் துப்புவது மூலமாக, மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே புகைப்பழக்கத்தை கைவிட்டு, நாட்டில் கொரோனாவை பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

12 Comments

  1. Whats up very nice web site!! Guy .. Excellent .. Superb .. I’ll bookmark your website and take the feeds also?KI’m happy to seek out a lot of useful information right here in the publish, we want develop more techniques in this regard, thank you for sharing. . . . . .

  2. hi!,I like your writing very much! share we communicate more about your post on AOL? I require a specialist on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.

  3. Today, I went to the beachfront with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell someone!

  4. It¦s really a cool and useful piece of information. I¦m happy that you shared this helpful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button