அரசியல்கல்வி வேலை வாய்ப்புதமிழ்நாடு

தனியார் பள்ளிகள் விளம்பரபலகைகள் வைக்க தடை- அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை விளம்பரப்படுத்தி தங்கள் பள்ளியின் சாதனை இது என்று சொல்லி அதன் மூலம் மாணவர்களை சேர்த்து வந்தனர். இந்நிலையில் அதற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் ‘தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பர பலகையாக அமைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு மற்றும் அட்மிசன் பற்றி பேசிய அவர் ‘தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் பணிகள் நடைபெறாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

8 Comments

  1. hello there and thanks to your information – I’ve certainly picked up anything new from right here. I did however experience a few technical issues the usage of this website, since I skilled to reload the site a lot of occasions previous to I may get it to load correctly. I were considering if your web hosting is OK? Now not that I am complaining, but slow loading circumstances times will very frequently impact your placement in google and can injury your high-quality score if advertising and ***********|advertising|advertising|advertising and *********** with Adwords. Well I’m adding this RSS to my e-mail and could glance out for a lot more of your respective interesting content. Ensure that you replace this once more very soon..

  2. Yesterday, while I was at work, my sister stole my apple ipad and tested to see if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation. My iPad is now destroyed and she has 83 views. I know this is completely off topic but I had to share it with someone!

  3. I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.

  4. Wow that was unusual. I just wrote an extremely long comment but after I clicked submit my comment didn’t show up. Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted to say excellent blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button