அரசியல்தமிழ்நாடு

பெரியார் சிலையை அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள பெரியார் சிலையில் கடந்த 17ம் தேதி சமூக விரோதிகள் காவி சாயம் பூசினார்கள். இதை எதிர்த்து பெரியார் தொண்டர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இதில் சம்மந்தப்பட்ட சமூக விரோதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சந்திரசேகர் அளித்த புகாரின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளரான அருண் கிருஷ்ணன்(21) என்பவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கந்தசஸ்டியை சிலர் அவமானம் செய்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில் பொது அமைதிக்கு ஊரு விளைவித்ததாகவும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Articles

19 Comments

 1. It’s perfect time to earn some plans for the future and it’s time
  for you to be at liberty. We have read this post of course, if I could I desire to suggest you few interesting things or tips.
  Perhaps you could write next articles talking about this article.

  I wish to read more things about it!

  Feel free to surf to my web-site … NobleHJahnel

 2. Cool blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple adjustements would really make my blog stand out. Please let me know where you got your theme. Cheers

 3. Have you ever thought about creating an ebook or guest authoring on other blogs? I have a blog based upon on the same topics you discuss and would love to have you share some stories/information. I know my subscribers would value your work. If you are even remotely interested, feel free to shoot me an e-mail.

 4. Wow that was odd. I just wrote an very long comment but after I clicked submit my comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted to say excellent blog!

 5. Good day! I know this is kinda off topic but I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest authoring a blog post or vice-versa? My website goes over a lot of the same topics as yours and I think we could greatly benefit from each other. If you might be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Terrific blog by the way!

 6. Hi there! This is kind of off topic but I need some advice from an established blog. Is it very difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty quick. I’m thinking about creating my own but I’m not sure where to begin. Do you have any points or suggestions? Appreciate it

 7. Attractive section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I acquire actually enjoyed account your blog posts. Any way I will be subscribing to your augment and even I achievement you access consistently quickly.

 8. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself? Plz reply back as I’m looking to create my own blog and would like to know wheere u got this from. thanks

 9. Good day! I could have sworn I’ve been to this website
  before but after browsing through a few of the post I realized it’s unfamiliar with me.
  Nonetheless, I’m definitely happy I came across it and I’ll be book-marking and checking back often!

  Here is my site :: JonasZFraney

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button