இந்தியா

ரயில் இருந்து தவறி விழுந்தவரை மீட்ட ஆர்.பி.எஃப். போலீசார்..!

மகராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவரை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கல்யாண் ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலில் சென்ற 52 வயதான நபர் ஒருவர், இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழவே, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரரான சாஹூ, விரைந்து சென்று அவரைக் காப்பாற்றியுள்ள காட்சிகள் சிசிடிவில் பதிவாகியுள்ளது

Related Articles

3 Comments

  1. You have noted very interesting points! ps nice internet site. “We make ourselves a ladder out of our vices if we trample the vices themselves underfoot.” by Saint Augustine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button