உலகம்பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மசூதியாக மாறும் சீக்கிய கோவில்- இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் குருத்துவாரை மசூதியாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற குருத்துவார் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்கிற கருத்து எழுந்தது. இந்நிலையில் அந்த குருத்துவாரை மசூதியாக மாற்ற அரசு முடிவெடுத்திருப்பதாக தங்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் கூறுகையில், குருத்துவார் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

9 Comments

  1. Good ?V I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs and related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your client to communicate. Nice task..

  2. I found your blog web site on google and examine a number of of your early posts. Proceed to keep up the excellent operate. I simply additional up your RSS feed to my MSN Information Reader. Seeking forward to reading more from you afterward!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button