அரசியல்இந்தியாபீகார்

தோள்களில் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து சிகிச்சை பெறும் நோயாளிகள்- மாநில நிலை குறித்து முன்னாள் முதல்வர் சாடல்

அலட்சியமான அரசு நிர்வாகத்தால் பீகார் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.

தோள்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைத்து சிகிச்சை பெரும் நோயாளி ஒருவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராப்ரி தேவி பீகார் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதிவில் ‘ நோயாளியின் தோள்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், சாதாரண தட்டுக்களில் வைக்கப்படும் புதிதாகப் பிறந்த குழந்தைகள், இழிவான மருத்துவமனை, மோசமான சுகாதார அமைப்பு, அலட்சியமான நிர்வாகம், காணாமல் போன முதலமைச்சர். இவை தான் பீகார் அரசு ” என்று காட்டமாக கூறியுள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணியுடன் நிதிஷ் குமார் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

5 Comments

  1. I wish to show my thanks to you for rescuing me from this incident. After researching through the internet and finding notions that were not powerful, I figured my life was gone. Living devoid of the solutions to the difficulties you have resolved as a result of this article content is a serious case, as well as the kind that could have negatively damaged my entire career if I hadn’t noticed your website. Your personal knowledge and kindness in handling all the stuff was vital. I’m not sure what I would’ve done if I hadn’t come across such a stuff like this. I can also at this point look ahead to my future. Thanks so much for the high quality and amazing guide. I will not think twice to propose your web page to any person who ought to have recommendations about this problem.

  2. Please let me know if you’re looking for a article writer for your blog. You have some really great articles and I feel I would be a good asset. If you ever want to take some of the load off, I’d love to write some content for your blog in exchange for a link back to mine. Please shoot me an email if interested. Kudos!

Leave a Reply to Rick Clibon Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button