கவர் ஸ்டோரிதமிழ்நாடு

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு- முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் இன்று நிலவரப்படி, 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் இன்று 1,138 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,833 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 77 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா இறப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 5,723 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,526 ஆக மாறியுள்ளது.

Related Articles

10 Comments

  1. hello!,I really like your writing so much! percentage we be in contact more about your article on AOL? I require an expert on this space to solve my problem. May be that’s you! Looking ahead to see you.

  2. Definitely believe that which you said. Your favorite reason appeared tobe on the internet the simplest thing to be aware of. I sayto you, I definitely get irked while people consider worries that they just don’t know about.You managed to hit the nail upon the top and also defined outthe whole thing without having side effect , people can take a signal.Will probably be back to get more. Thanks

  3. An interesting discussion is worth comment. I think that you should write more on this topic, it might not be a taboo subject but generally people are not enough to speak on such topics. To the next. Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button