இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

கொரோனாவை எதிர்த்து இந்தியர்கள் தைரியத்துடன் போராடுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் உயர் செயல்திறன் கொண்ட 3 கொரோனா ஆய்வகங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற அரக்கனை ஒழிக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய் பரவல் தொடர்பான அறிவுரைகளை பொதுமக்களுக்கு  அவ்வப்போது மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்தநிலையில் கொரோனாவுக்கான புதிய பரிசோதனை மையங்களை மும்பை, கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், உயர் செயல்திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் மூலம், நாளொன்றுக்கு 10,000 பரிசோதனைகள் செய்ய முடியும் என்று கூறினார்.

நாடு முழுவதும் 11,000 ஆய்வகங்கள் தற்போது செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், உயர்தர பரிசோதனை செய்வதன் மூலம், நோய் தொற்று பாதிப்புகளை விரைவாக கண்டறிய முடியும் என குறிப்பிட்டார். மேலும், ஆண்டுக்கு 3 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.

கொரோனாவுக்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் போராடி வரும் நிலையில், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால், நாட்டில் நோய் தொற்று கட்டுப்படுத்த முடிந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நோய் தொற்றை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருவதாகவும், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

15 Comments

  1. I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.

  2. This blog is definitely rather handy since I’m at the moment creating an internet floral website – although I am only starting out therefore it’s really fairly small, nothing like this site. Can link to a few of the posts here as they are quite. Thanks much. Zoey Olsen

  3. Hi, Neat post. There is an issue with your website in internet explorer, could check this… IE still is the marketplace leader and a good part of folks will miss your excellent writing due to this problem.

  4. My brother recommended I would possibly like this blog. He used to be totally right. This submit actually made my day. You can not imagine just how much time I had spent for this information! Thank you!

  5. Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!

  6. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself? Plz reply back as I’m looking to create my own blog and would like to know wheere u got this from. thanks

  7. Unquestionably believe that which you stated. Your favorite reason appeared to be on the internet the easiest thing to be aware of. I say to you, I certainly get irked while people consider worries that they just don’t know about. You managed to hit the nail upon the top as well as defined out the whole thing without having side effect , people could take a signal. Will probably be back to get more. Thanks

  8. I have recently started a blog, the information you offer on this site has helped me tremendously. Thanks for all of your time & work. “The very ink with which history is written is merely fluid prejudice.” by Mark Twain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button