தமிழ்நாடுவிழுப்புரம்

இரு பெண் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24ம் தேதி அரகண்டநல்லூர் போலீசார், வீரபாண்டி என்ற கிராமத்தில் சில தகவல்களின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்து, கொரோனா பரிசோதனைக்கு பின் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியானது. இதில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும் சாராய ரெய்டில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அவர்களை பிடித்து வந்து வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் என பலரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

8 Comments

  1. Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!

  2. Good V I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all the tabs and related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your client to communicate. Excellent task..

  3. Good ?V I should definitely pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs and related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your customer to communicate. Nice task..

  4. Hello there, just became alert to your blog through Google, and found that it’s really informative.
    I’m going to watch out for brussels. I’ll appreciate if you
    continue this in future. Numerous people will be benefited
    from your writing. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button