அரசியல்தமிழ்நாடு

ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மாநில ஆளுநரும் துணை போகிறார். எனவே ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க. வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி போராட்டத்திற்கு சென்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

3 Comments

  1. Hi, i think that i saw you visited my blog thus i came to “return the favor”.I am attempting to find things to enhance my website!I suppose its ok to use some of your ideas!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button