அரசியல்சென்னைசெய்திகள்தமிழ்நாடு

விரைவில் சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க.

அதிமுக கூடிய விரைவில் சசிகலா தலைமையின் கீழ் சென்று விடும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, விரைவில் வெளிவர உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சசிகலா சிறைவாசம் முடிந்து திரும்பி வந்தவுடன் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வையும் இணைத்து விடுவார் என்றார். இரு கட்சிகளும் இணைந்த பிறகு ஒட்டு மொத்த கட்சி தலைமையும் சசிகலாவின் கீழ் வந்து விடும் என்றும், இதனால் வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும் எனவும் அவர் கூறினார்.

இவையெல்லாம் எனது அரசியல் ஆய்வின் அடிப்படையில் சொல்வதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இவரது சர்ச்சை பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

5 Comments

  1. I just like the valuable info you supply for your articles. I’ll bookmark your blog and take a look at again here regularly. I’m rather sure I will learn a lot of new stuff right right here! Best of luck for the following!

  2. What i don’t understood is actually how you are not really much more well-liked than you might be now. You are very intelligent. You realize thus considerably relating to this subject, made me personally consider it from so many varied angles. Its like women and men aren’t fascinated unless it is one thing to accomplish with Lady gaga! Your own stuffs great. Always maintain it up!

  3. My coder is trying to convince me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on various websites for about a year and am nervous about switching to another platform. I have heard good things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it? Any kind of help would be really appreciated!

Leave a Reply to Shaun Toelke Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button