தமிழ்நாடு

திமுக 1 தொகுதியில் வென்றாலும் அது முருகனை இகழ்ந்ததால் என்பதை உணர்வோம்- எச்.ராஜா ட்வீட்

கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்தவர்களை திமுக ஆதரிக்கிறது திமுக என்கிற குற்றசாட்டை ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அதை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கூறிஉள்ளார்.

இது பற்றி அவர் பதிந்துள்ள ட்விட்டர் பதிவில் “1971ல் ராமர் படத்தை செருப்பால் அடித்தோம்,திமுக அதிக இடத்தில் வெற்றி பெற்றது.இப்போது முருகனை இழிவு படுத்தியதால் 2021 திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்கிறார் கி.வீரமணி.திமுக1தொகுதியில் வென்றாலும் அது முருகனை இகழ்ந்ததால் என்பதை உணர்வோம்.இந்து விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Related Articles

13 Comments

  1. Heya i am for the primary time here. I found this board and I in finding It really helpful & it helped me out a lot. I’m hoping to give one thing back and help others like you aided me.

  2. A powerful share, I simply given this onto a colleague who was doing a bit of analysis on this. And he actually purchased me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love studying more on this topic. If possible, as you turn into expertise, would you mind updating your weblog with more details? It’s highly useful for me. Huge thumb up for this blog put up!

  3. I am no longer positive where you are getting your information, however good topic. I must spend some time learning more or working out more. Thanks for fantastic information I was in search of this info for my mission.

  4. I have recently started a site, the info you offer on this website has helped me tremendously. Thanks for all of your time & work. “The word ‘genius’ isn’t applicable in football. A genius is a guy like Norman Einstein.” by Joe Theismann.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button