தமிழ்நாடு

சீமானை தப்பிக்க விடாதீர்கள், நான் இன்னும் சிறிது நேரத்தில் சாக போகிறேன்- நடிகை விஜயலட்சுமி பகீர் வீடியோ

சீமானை தப்பிக்க விடாதீர்கள் , நான் இன்னும் சிறிது நேரத்தில் சாக போகிறேன் என நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சீமானை பற்றி பரபரப்பு குற்றசாட்டுகளை கூறிவருபவர் நடிகை விஜயலட்சுமி, இந்நிலையில் ஹரி நாடார் என்பவர் விஜயலட்சுமி பற்றி அவதூறாக பேசினார்.

இந்நிலையில் தான் சாக போவதாக நடிகை விஜயலட்சுமி இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சீமான்,மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும். ஹரி நாடார் என்பவரும் தன்னை அவதூறாக பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இறந்தால் சீமான், ஹரி நாடார் ஆகியோரை ஜாமின் எடுக்க விடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு தான் ஏற்கனவே மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சீமானை தப்பிக்க விடாதீர்கள்,நான் சிறிது நேரத்தில் சாக போகிறேன் என நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்

Posted by Malai Murasu on Sunday, July 26, 2020

இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close