மருத்துவம்மற்றவை

சானிடைசரை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்- சுகாதார துறை

கைகளை கழுவ பயன்படுத்தும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும், அதிகம் அதை பயன்படுத்துவதன் மூலம் கைகளை சுத்தமாக வைத்திருக்க உதவும் பாக்டீரியாக்களையும் அது அழிக்கிறது என்றும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீள முகக்கவசங்களையும், கைகளை கழுவ உபயோக படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்துமாறு முதலில் அரசு கேட்டுக்கொண்டது. இந்நிலையால்சானிடைசசர் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க தொடங்கியது.

பின்னர் சானிடைசர் பற்றி ஆராய்ந்த மருத்துவர் குழு அதை அதிகமாக பயன்படுத்துவதால் சில பின்விளைவுகளும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. அதாவது அதிகம் சானிரைசரை பயன்படுத்துவதால் அதன் மூலம் கைகளுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கலும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டது.இதனால் சுகாதாரத்துறையும் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Articles

3 Comments

  1. I precisely needed to thank you very much once more. I do not know what I could possibly have tried in the absence of those ways discussed by you about such a situation. It has been a depressing issue in my position, nevertheless being able to see a professional strategy you handled the issue forced me to leap with delight. I will be thankful for this advice as well as hope that you know what a great job you’re doing educating most people through the use of your web blog. I am sure you’ve never come across any of us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button