அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

கொரோனாவை ஒழிக்க பா.ஜ.க. பெண் எம்.பி. புதிய யோசனை

தினமும் 5 முறை அனுமன் திருப்புகழ் பாடினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்ற அரக்கனை ஒழிக்க, உலக முழுவதும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான புதிய மருந்துகளையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளர்.

இந்தநிலையில், வரும் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை, வீட்டில் இருந்தபடி தினமும் 5 முறை அனுமன் திருப்புகழ் பாடினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என பாஜக பெண் எம்.பி. பிரக்யா தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வரும் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜையின் போது, நமது வீட்டில் விளக்கு ஏற்றி ராமர் படத்துக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டு அனுமன் பாடல் பாடினால் நிச்சயம் உலகில் இருந்து கொரோனா ஒழிந்து போகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

17 Comments

  1. It is the best time to make a few plans for the future and it is time to be happy. I’ve learn this submit and if I could I wish to recommend you few fascinating things or advice. Maybe you can write subsequent articles regarding this article. I wish to learn more issues approximately it!

  2. We absolutely love your blog and find nearly all of your post’s to be exactly what I’m looking for. can you offer guest writers to write content in your case? I wouldn’t mind composing a post or elaborating on some of the subjects you write regarding here. Again, awesome web log!

  3. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You clearly know what youre talking about, why throw away your intelligence on just posting videos to your site when you could be giving us something informative to read?

  4. This blog is definitely rather handy since I’m at the moment creating an internet floral website – although I am only starting out therefore it’s really fairly small, nothing like this site. Can link to a few of the posts here as they are quite. Thanks much. Zoey Olsen

  5. I want to show my appreciation to you for rescuing me from such a scenario. After looking throughout the the net and seeing concepts which are not helpful, I thought my entire life was well over. Being alive minus the solutions to the problems you’ve solved as a result of this review is a critical case, and those which may have negatively affected my entire career if I hadn’t discovered your site. Your main expertise and kindness in controlling all things was useful. I’m not sure what I would have done if I had not come across such a thing like this. I’m able to at this point relish my future. Thanks a lot so much for the skilled and results-oriented help. I won’t think twice to propose your blog to any person who should get counselling on this issue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button