அரசியல்இந்தியா

கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது- பாஜக எம்.பி சுப்பிரமணிய சாமி

கொரோனா காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 வரை வீழ்ச்சி அடையும் என பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல தொழில்கள் முடங்கின. இதனால் நாட்டின் பொருளாதரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமீ “பொருளதாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைந்து விட்டது என்றும், இதைச் சுட்டிக்காட்டி பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நம்மிடம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வளங்களும், திறனும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி பணிகள் நடந்துவிட்டால், 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இவை நடக்க சரியான பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

6 Comments

  1. Nice blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks would really make my blog shine. Please let me know where you got your design. Thanks

  2. Great beat ! I would like to apprentice even as you amend your web site, how could i subscribe for a weblog site? The account helped me a applicable deal. I were a little bit acquainted of this your broadcast provided bright clear concept

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button