கல்வி வேலை வாய்ப்புகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடுவைரல்

மாணவர்களுக்கு கட்டாயத் தேர்வு – சென்னை தனியார் பள்ளி அத்துமீறல்

சென்னையில் தனியார் பள்ளியில், ஊரடங்கிலும் மாதந்திர தேர்வு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதுவதற்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதை மாலை முரசு தொலைக்காட்சி நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது.

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரபல சுசில் ஹரி இன்டர்னேஷ்னல் ரெசிடென்சி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாதந்திர தேர்வு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாலை முரசு தொலைக்காட்சி நேடியாக சென்று களவு ஆய்வு மேற்கொண்டது. அப்போது தேர்வு எழுத 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதற்காக தேர்வு அட்டவணையையும் பள்ளி நிர்வாகம் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும், பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதும் காட்சிகளையும் மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்திய தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கும் வகையில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும், தமிழக அரசு தொலைக்காட்சியின் வாயிலாக ஆன் லைன் வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தனியார் பள்ளிகள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

15 Comments

 1. மீடியாவின் கவனத்துக்கு மாணவர்கள் மீது தனி அக்கறை காட்டும் பள்ளி சுசில் ஹரிப் பள்ளி அதை முழுமையாக அனுபவித்த மாணவர்களில் நானும் ஒருவன் அந்தப் பள்ளி தொடர்பாக நீங்கள் சொன்ன பல தகவல்கள் தவறு Ex. அந்தப் பள்ளியில் பணக்காரர்கள் ஏராளமாக படிக்கிறார்கள் என்றீர்கள் உண்மையில் அந்தப் பள்ளியில் முக்கால்வாசிப்பேர் மிகச் சாதாரண கிராமத்து மக்களின் பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் அதற்கு நானும் என் நண்பர்களுமே சாட்சி கள ஆய்வு செய்யும்போது தரவுகளை மறு ஆய்வு செய்து பிறகு பதிவிடுங்கள் – ஜஸ்வந்🙏

 2. My developer is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a number of websites for about a year and am nervous about switching to another platform. I have heard good things about blogengine.net. Is there a way I can import all my wordpress posts into it? Any kind of help would be greatly appreciated!

 3. We absolutely love your blog and find the majority of
  your post’s to be what precisely I’m looking for. Would you
  offer guest writers to write content for you personally?
  I wouldn’t mind writing a post or elaborating on most of the
  subjects you write about here. Again, awesome web site!

  Also visit my website :: OdisZGillion

 4. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get in fact enjoyed account your blog posts. Anyway I will be subscribing to your augment and even I achievement you access consistently quickly.

 5. of course like your website but you need to check the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth nevertheless I’ll surely come back again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button