தமிழ்நாடு

கருப்பர் கூட்டத்தை தொடர்ந்து குறிவைக்கப்படும் U2 BRUTUS சேனல்!

கருப்பர் கூட்டம் சேனலை தொடர்ந்து மேலும் ஒரு youtube சேனலை குறிவைக்கும் பாஜக தரப்பு

கருப்பர் கூட்டம் சேனல் மீது சர்ச்சை எழுந்த நிலையில், அந்த யூ டியூப் சேனல் முடக்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் U2 BRUTUS சேனலும்

முடக்கப்படும் என பாஜக ஆதரவாளரான கல்யாண் என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடும் பதிலடியை கொடுத்துள்ளார் இடதுசாரி சிந்தனையாளர் பேராசிரியை சுந்தரவள்ளி.

U2 BRUTUS சேனல் திராவிட, அம்பேத்கரிய சிந்தனைகளை முன்னிறுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button