இந்தியா

பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர்இந்தியா முடிவு??

ஏர் இந்தியா நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ள பணியாளர்களின் பட்டியலை தயாரிப்பதற்காகவே பிரத்யேக குழுவை ஏர் இந்தியா அமைத்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், வருவாய் இன்றி ஏர்இந்தியா தத்தளித்து வருகிறது. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையால் இந்த முடிவை ஏர்இந்தியா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தேவைக்கு அதிகமாக உள்ள பணியர்களை குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 5 வருடம் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர்இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

4 Comments

  1. I am really impressed with your writing skills and also with the layout on your weblog. Is this a paid theme or did you modify it yourself? Either way keep up the excellent quality writing, it is rare to see a nice blog like this one nowadays..

  2. Throughout the grand design of things you receive a B+ with regard to effort. Exactly where you misplaced everybody was first on your specifics. As as the maxim goes, the devil is in the details… And that couldn’t be more accurate here. Having said that, permit me say to you what exactly did do the job. Your text can be pretty engaging which is possibly the reason why I am making an effort in order to opine. I do not really make it a regular habit of doing that. Next, even though I can see a jumps in reason you come up with, I am not necessarily certain of just how you appear to connect the points which in turn make the actual final result. For now I shall yield to your issue however hope in the future you connect your facts better.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button