தமிழ்நாடுதூத்துக்குடிநிகழ்ச்சிகள்

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா – புதிய தகவல்

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, மக்கள் பங்கேற்பு இன்றி விழா நடைபெறும் என்றும், தங்கள் வீட்டிலிருந்தே வழிபாடு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button