தமிழ்நாடுதூத்துக்குடி

திமுக எம்.எல்.ஏ மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் அதில் இருந்து தப்பவில்லை. இதுவரை தமிழகத்தில் 19 மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவனுக்கும் அவர் மகள்,மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

8 Comments

  1. Thanks for sharing excellent informations. Your web site is very cool. I’m impressed by the details that you have on this web site. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my pal, ROCK! I found simply the information I already searched all over the place and simply could not come across. What an ideal site.

  2. Good day! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my old room mate! He always kept talking about this. I will forward this post to him. Fairly certain he will have a good read. Many thanks for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button