இந்தியா

சீன தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி, தெலுங்கானா முதல்வர் வழங்கினார்.

கல்வான் சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் மனைவிக்குத் துணை ஆட்சியர் பதவி வழங்கியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், சந்தோஷிக்கு பணி ஆணையை வழங்கினார்.

Related Articles

3 Comments

  1. Hi there, just became aware of your blog through Google, and found that it’s really informative. I am going to watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!

  2. Hmm it looks like your site ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog writer but I’m still new to the whole thing. Do you have any points for novice blog writers? I’d definitely appreciate it.

  3. Very nice post. I simply stumbled upon your weblog and wanted to mention that I’ve really loved browsing your weblog posts. After all I’ll be subscribing on your rss feed and I am hoping you write again very soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button