தமிழ்நாடுபுதுக்கோட்டை

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக எம்.எல்.ஏ கள் சட்டப்பேரவையில் போராட்டம்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தியபடி சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பிற்கு பிறகு மத்திய மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையம் புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வின்படி வீட்டு உபயோகத்திற்கு 5 பைசாவில் இருந்து 30 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 பைசாவில் இருந்து அதிக பட்சம் 20 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள்,அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக,பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி சட்டமன்றத்துக்கு வந்துள்ளனர்.

Related Articles

3 Comments

  1. What i do not realize is in reality how you’re now not really much more smartly-liked than you might be now. You are very intelligent. You know therefore considerably in the case of this topic, made me personally consider it from a lot of various angles. Its like women and men don’t seem to be fascinated except it is something to do with Lady gaga! Your individual stuffs excellent. All the time maintain it up!

  2. This is really attention-grabbing, You are a very professional blogger. I’ve joined your rss feed and look forward to in search of more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!

  3. Good V I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your customer to communicate. Nice task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button