இந்தியா

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றுகிறார்.

இந்தியா- அமெரிக்க வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள, ஐடியாஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றுகிறார்.

இந்தியா- அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில், இந்தியா ஐடியாஸ் மாநாடு, காணொலி மூலம் நேற்று துவங்கியது. அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கவுன்சில் நிறுவப்பட்டு, இந்த ஆண்டுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்திய, அமெரிக்க ஒத்துழைப்பு, கொரோனாவுக்கு பிறகான உலகில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

Related Articles

4 Comments

  1. A lot of thanks for every one of your efforts on this site. My daughter loves getting into internet research and it is obvious why. My partner and i know all about the compelling form you produce both interesting and useful suggestions on your web site and even inspire contribution from other individuals about this concept while our own simple princess is always discovering a great deal. Take pleasure in the rest of the year. You’re the one performing a tremendous job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button