ஆந்திராஇந்தியாகல்வி வேலை வாய்ப்பு

செப்- 5 இல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக தகவல்??

ஆந்திர மாநிலத்தில் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்கள் வந்துள்ளன.

ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் நிலைமையை பொறுத்தே பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலாபு சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Related Articles

4 Comments

  1. A formidable share, I just given this onto a colleague who was doing a bit evaluation on this. And he the truth is bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to debate this, I really feel strongly about it and love studying more on this topic. If possible, as you become expertise, would you thoughts updating your blog with extra details? It’s extremely useful for me. Massive thumb up for this weblog submit!

  2. Do you have a spam problem on this blog; I also am a blogger, and I was curious about your situation; we have created some nice methods and we are looking to exchange strategies with other folks, why not shoot me an email if interested.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button