கவர் ஸ்டோரிதமிழ்நாடுதூத்துக்குடி

சாத்தான்குளம் சம்பவத்தை விசாரிக்கும் சி.பி.ஐ குழுவில் இருவருக்கு கொரோனா

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. குழுவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கை விசாரித்து வரும் காவலர் சைலேந்திர குமார், உதவி ஆய்வாளர் சச்சின் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் இந்த விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கை இன்றே முடித்துக்கொள்ளவும் சி.பி.ஐ முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button