இந்தியாசினிமாவைரல்

கொரோனாவை தடுக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் செய்தது என்ன?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில் உள்ள தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடியுள்ளார். இந்தியாவில் உத்வேகம் எடுத்துள்ள கொரோன வைரஸ், மஹாராஷ்டிரா மாநிலத்தை ஒரு கை பார்த்து வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலோனோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில் உள்ள தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடியுள்ளார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், தொடர் மழை பெய்து வருவதாலும் கட்டடத்தை மூடியுள்ளதாக கூறப்படுகிறது.

பெருமழையின்போது தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த பங்களாவில் தனது மனைவி கெளரி கான், மகள் சுஹானா, மகன்கள் ஆர்யன், ஆப்ராம் ஆகியோருடன் ஷாருக் கான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

32 Comments

  1. Hey, you used to write great, but the last few posts have been kinda boring… I miss your tremendous writings. Past several posts are just a little out of track! come on!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button