கவர் ஸ்டோரிகிரைம்தமிழ்நாடு

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், நர்சுகள் பதற்றம் அடைத்தனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டலால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மிரட்டல் விடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Articles

2 Comments

  1. I’m really enjoying the theme/design of your blog. Do you ever run into any internet browser compatibility issues? A handful of my blog visitors have complained about my blog not operating correctly in Explorer but looks great in Safari. Do you have any recommendations to help fix this issue?

  2. Youre so cool! I dont suppose Ive learn anything like this before. So nice to seek out someone with some unique ideas on this subject. realy thank you for starting this up. this web site is one thing that’s needed on the net, someone with a bit of originality. useful job for bringing something new to the internet!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button