சென்னைதமிழ்நாடு

30 கோடிக்கு பாஜக தலைமையிடத்தை வாங்க தயாரா?? பாஜக கேள்வி?

தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா என பாஜகவின் தமிழக மாநிலத்தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதில் 30 கோடி ருபாய் மதிப்புள்ள அந்த கமலாலயம கட்டிடத்தை முக்தா சீனிவாசன் அவர்களிடமிருந்து வெறும் 3 கோடிக்கு எப்படி வாங்கினீர்கள் என்றும்? மாவட்ட வாரியாக பாஜகவிற்கு அலுவலகம் கட்டுவதற்கு தேவையான பணத்தை எங்கு வசூல் செய்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலதித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக பாஜக தலைமை அலுவலகம் செயல்படும் இடத்தை 30 கோடி ருபாய் மதிப்புள்ளது என்றும், அதனை ரூ. 3 கோடிக்கு மிரட்டி வாங்கியதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.இந்நிலையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, இந்த இடத்தை 30 கோடிக்கு விற்க தாயாராக இருக்கிறோம் எனவும், அதனை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வாங்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

4 Comments

 1. We’re a group of volunteers and starting a new scheme in our community.
  Your website offered us with valuable information to work on. You’ve done a formidable task and our whole group might
  be grateful to you.

 2. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious
  what all is needed to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
  I’m not very internet smart so I’m not 100% positive. Any suggestions or
  advice would be greatly appreciated. Kudos

Leave a Reply to Jerrell Hanzely Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button