Uncategorizedஅமெரிக்காஉலகம்

மாஸ்க் அணிவதால் நானே தேசபக்தி மிக்கவன்- அமெரிக்க அதிபர் டிரம்ப்

மாஸ்க் அணிந்திருப்பதால் நான் தான் அதிக தேசபக்தியுள்ளவன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மாக்ஸ் அணியவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவரும் நிலையில் மாஸ்க் அணியாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருந்துவந்தார். இதை பலர் கண்டித்த போதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

திடீரென ஒருநாள், ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்களை டிரம்ப் சந்திக்க சென்றபோது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார்.அதிலிருந்து அவர் மாஸ்க் அணிந்து வருகிறார்.

இந்நிலையில், மாஸ்க் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் “நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரசை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியானால் உங்கள் அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

6 Comments

  1. I am really loving the theme/design of your blog. Do you ever run into any browser compatibility issues? A small number of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Opera. Do you have any suggestions to help fix this problem?

  2. Hello my friend! I want to say that this post is amazing, great written and come with almost all important infos. I would like to look extra posts like this.

  3. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button