இந்தியாஉத்தரபிரதேசம்கவர் ஸ்டோரிகிரைம்

மகள்கள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் ஒருவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். மகள்களின் கண் முன்னே நடந்த இச்சம்பவம் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸியாபாத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது இரு மகள்களுடன் விஜய் நகருக்கு  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் விக்ரம் ஜோசியை கடுமையாக தாக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையை காப்பாற்றுமாறு, மூத்த மகள் கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆபத்தான நிலையில் இருந்த விக்ரம் ஜோஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக விக்ரம் ஜோஷி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

23 Comments

  1. Hey there! I could have sworn I’ve been to this website before but after reading through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back often!

  2. Great V I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your client to communicate. Excellent task..

  3. I’m really loving the theme/design of your web site. Do you ever run into any internet browser compatibility problems? A small number of my blog visitors have complained about my blog not working correctly in Explorer but looks great in Opera. Do you have any ideas to help fix this problem?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button