ஆந்திராகிரைம்

குடும்பமே தற்கொலை – காரணம் உள்ளே

ஆந்திராவில், குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜிடி நெல்லூர் அருகே உள்ள எஸ்.ஆர்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு மனைவி சிந்து மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்ததால் மனமுடைந்த சுதாகர், வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் மனைவி சிந்துவை தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தனது 2 மகள்களையும்  தள்ளிவிட்டு, தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

4 Comments

  1. Good – I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all the tabs and related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your client to communicate. Nice task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button