இந்தியாகவர் ஸ்டோரிடெல்லி

இனி வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கு திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் டெல்லி அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், கோதுமை, அரிசி, சர்க்கரை போன்றவை வீடுகளுக்கே கொண்டுச் சென்று ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும்.

அதே சமயம் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்ளும் வசதியும் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

4 Comments

  1. My spouse and I stumbled over here different website and thought I should check things out. I like what I see so i am just following you. Look forward to looking over your web page repeatedly.

  2. Thanks for sharing excellent informations. Your web-site is so cool. I am impressed by the details that you have on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the information I already searched all over the place and simply couldn’t come across. What a great web-site.

  3. Together with the whole thing that seems to be developing within this subject material, a significant percentage of perspectives happen to be relatively radical. On the other hand, I am sorry, because I do not give credence to your entire theory, all be it refreshing none the less. It seems to everyone that your commentary are generally not entirely validated and in fact you are generally yourself not even completely confident of the point. In any event I did appreciate looking at it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button