கல்வி வேலை வாய்ப்புதமிழ்நாடு

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர் அனைவருக்கும் கல்விக்கட்டணம் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் வறுமைகோட்டிற்கு கீழுள்ள அனைவர்க்கும் கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும், கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் கல்வி கற்க இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

6 Comments

  1. It’s a pity you don’t have a donate button! I’d most certainly donate to this brilliant blog!I guess for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account.I look forward to new updates and will share this blog with my Facebook group.Talk soon!Here is my web-site sex doll

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button