அரசியல்தமிழ்நாடு

முடக்கப்படும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல்- போலீஸ் அதிரடி

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், யூடியூப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கந்தசஸ்டி கவசம் பற்றி தவறாக பேசி ஆடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மீது புகார் எழுந்தது.அந்த சேனலை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இப்பொது கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை முடக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், யூடியூப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் கறுப்பர் கூட்டம் மீது கந்தசஷ்டி உள்ளிட்ட இந்து புராணங்களை ஆபாசமாக விமர்சித்ததாக புகாரில் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

5 Comments

  1. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is important and all. However think of if you added some great graphics or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and clips, this blog could undeniably be one of the best in its niche. Awesome blog!

  2. I discovered your blog site on google and check a few of your early posts. Continue to keep up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading more from you later on!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button