அரசியல்தமிழ்நாடு

முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றி பேசுவது ஏன்?- ட்விட்டரில் சுப.வீ கேள்வி?

‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ அமைப்பில் தலைவரான சு.ப.வீரபாண்டியன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய வழக்கில் ‘கறுப்பர் கூட்டம்’ சேனலை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.இந்த விவகாரத்தில் திமுக கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற வதந்தியும் பரவியது. நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று திமுக சார்பில் இந்த வதந்திக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டு விட்டது.இந்த நிலையில் சுப வீரபாண்டியன் தனது டுவிட்டரில் இந்த விவகாரம் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

அதில் “முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுகவின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம்” என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Related Articles

6 Comments

  1. Have you ever thought about creating an ebook or guest authoring on other sites? I have a blog based upon on the same subjects you discuss and would love to have you share some stories/information. I know my audience would appreciate your work. If you’re even remotely interested, feel free to shoot me an e mail.

  2. I discovered your blog site on google and check a few of your early posts. Proceed to maintain up the excellent operate. I simply further up your RSS feed to my MSN News Reader. Seeking forward to studying more from you afterward!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button