அமெரிக்காஇந்தியாஉலகம்

சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய, அமெரிக்கப்படைகள் கூட்டுப்பயிற்சி- அந்தமானுக்கு வருகிறது அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிகழ்ந்து வரும் எல்லை தகராறுக்கு மத்தியில், இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலுக்குள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் நுழைந்துள்ளது.

பரந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் போர்க்குணமிக்க அணுகுமுறைக்கு மத்தியில், இதனை பதிலடியாக வல்லுனர்கள் கருதுகின்றனர். சுமார் 1 லட்சம் டன் எடையுள்ள யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் கப்பல்கள், 90 போர் விமானங்களை சுமக்கக் கூடியவை. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வெளியே நடைபெறும் பயிற்சிகளில், பல இந்திய கடற்படை போர்க் கப்பல்களும் பங்கேற்கின்றன. இவற்றில் நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும்.

Related Articles

3 Comments

  1. The very core of your writing while appearing agreeable in the beginning, did not sit perfectly with me personally after some time. Somewhere within the sentences you actually managed to make me a believer unfortunately just for a while. I nevertheless have a problem with your jumps in assumptions and you might do nicely to fill in those breaks. In the event that you actually can accomplish that, I could undoubtedly be amazed.

  2. A lot of thanks for each of your labor on this web site. Debby delights in going through investigations and it’s easy to see why. We all hear all regarding the lively form you produce priceless guidelines via this web blog and therefore strongly encourage participation from other people about this concern plus my princess is certainly understanding a whole lot. Have fun with the remaining portion of the year. Your conducting a splendid job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button