தமிழ்நாடு

3 கோயில்களுக்கு தீ வைத்த கஜேந்திரன் – எந்த கட்சியை சேர்ந்தவர் தெரியுமா?

கந்த சஷ்டி கவசம், கருப்பர் கூட்டம், முகமது நபி கார்டூன், பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசப்பட்டது என அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்த நிலையில், கோவையில் 3 கோவில்களுக்கு வெளியே தீ வைக்கப்பட்டது.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதைடுத்து, கோவை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளி கஜேந்திரனை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் சேலம் அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததால், இவ்வாறு செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவர் எந்த அமைப்போ, கட்சியையோ சாராதவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர் மீது 2 காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

14 Comments

 1. You could definitely see your skills within the work you write. The sector hopes for more passionate writers like you who aren’t afraid to mention how they believe. At all times follow your heart. “In order to preserve your self-respect, it is sometimes necessary to lie and cheat.” by Robert Byrne.

 2. Having check this out I think it is very informative.

  I appreciate you choosing the time and energy to set
  this info together. I remember when i again find myself spending a
  significant amount of time both reading and posting comments.

  But so what on earth, it was actually still worthwhile!

  Also visit my web site … RolfQRaigosa

 3. Nice post. I be taught something more difficult on totally different blogs everyday. It can at all times be stimulating to read content from different writers and practice slightly something from their store. I’d choose to use some with the content material on my weblog whether you don’t mind. Natually I’ll provide you with a hyperlink on your net blog. Thanks for sharing.

 4. wonderful points altogether, you simply gained a brand new reader. What would you recommend in regards to your post that you made a few days ago? Any positive?

 5. excellent publish, very informative. I wonder why the opposite experts of this sector don’t realize this. You must continue your writing. I’m confident, you’ve a huge readers’ base already!

 6. Excellent pieces. Keep posting such kind of info on your blog.
  Im really impressed by your site.
  Hi there, You have done an excellent job. I’ll certainly digg it and
  in my opinion recommend to my friends. I’m confident they will be benefited from this web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button