விளையாட்டு

3டி கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிவில்லியர்ஸ் அணி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் புதுமையான கிரிக்கெட் போட்டியில், டி வில்லியர்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் ஒரே நேரத்தில் 3 அணிகள் மோதும் 3டிசி சாலிடாரிட்டி கோப்பை கிரிக்கெட் என்னும் புதுமையான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒரே போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்கும்.

இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் ஆடும் டேக் எ லாட் ஈகிள்ஸ் அணி தங்கப் பதக்கம் வென்றது.

Tags

Related Articles

10 Comments

  1. I have been browsing online more than three hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. In my opinion, if all website owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.

  2. Thanks for your marvelous posting! I certainly enjoyed reading it, you are a great author.I will remember to bookmark your blog and will come back someday. I want to encourage you to ultimately continue your great job, have a nice morning!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close