இந்தியா

டெல்லியில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து – ஒருவர் பலி

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய பேருந்தில் சிக்கி ஒருவர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

டெல்லியில் காலையில் இருந்தே பெய்துவரும் கனமழை காரணமாக டெல்லி நொய்டா பகுதி, தீன் மூர்த்தி சாலை, திலக் பாலம், மின்டோ பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.

இந்நிலையில் டெல்லி மின்டோ பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.இதனால், இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அனால் அதற்குள் பேருந்து நீருக்குள் முக்கால்வாசிக்கும் மேல் மூழ்கியிருந்தது. இதை கண்டு விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்டனர். ஆனால் இந்த பேருந்தின் அருகே ஒரு சடலம் இருந்ததால் அவர் பேருந்தில் பயணம் செய்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related Articles

6 Comments

  1. I like what you guys are up too. Such intelligent work and reporting! Carry on the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it will improve the value of my website :).

  2. I am very happy to read this. This is the type of manual that needs to be given and not the random misinformation that’s at the other blogs. Appreciate your sharing this greatest doc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button