அரசியல்இந்தியா

அயோத்தி ராமர் கோவில் கட்ட நடக்கும் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு??

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி பூமிபூஜை நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் ராம ஜென்ம அறக்கட்டளையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்படும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 3 அல்லது 5 ஆகிய தேதிகளை அந்த குழு பிரதமருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோவில் பூமி பூஜை நடத்தப்படும் எனவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூமிபூஜைக்கு பிறகு ராமர் கோவில் கட்டுமான பணி உடனடியாக துவங்கும் எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக ராம ஜென்ம அறக்கட்டளை குழு தெரிவித்துள்ளது.

Related Articles

10 Comments

  1. Simply desire to say your article is as astonishing.
    The clearness in your post is simply nice and i can assume you’re an expert
    on this subject. Fine with your permission let me to grab your feed to keep updated with forthcoming post.
    Thanks a million and please continue the enjoyable work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button