பொழுதுபோக்கு

ரஜினி, விஜயை தொடர்ந்து அஜித்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த சில நாட்களாகவே ரஜினி, விஜய் போன்ற திரை பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், இப்போது தல அஜித்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Quad Cities impacted by nationwide bomb threats

விழுப்புரத்திலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத சில நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆனால் நடிகர் அஜித்குமாரின் வீடோ சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் இதுகுறித்து விழுப்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது இது புரளி என்று தெரிய வந்துள்ளது.

Related Articles

12 Comments

  1. I’d have to examine with you here. Which is not one thing I usually do! I take pleasure in reading a post that may make folks think. Additionally, thanks for permitting me to comment!

  2. Magnificent goods from you, man. I’ve understand your stuff previous to and you are just extremely fantastic. I actually like what you have acquired here, certainly like what you are stating and the way in which you say it. You make it entertaining and you still care for to keep it wise. I cant wait to read much more from you. This is really a terrific web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button