அரசியல்கள்ளக்குறிச்சிதமிழ்நாடு

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை கைது செய்ய கோரி போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்ததை கண்டித்து பெரியார், கம்யூனிச இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் – கீழையூரில் பெரியார் சிலை உள்ளது.நேற்றிரவு, மர்ம நபர்கள் இந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.

இதையடுத்து, பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவமதித்த நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் பெரியார் சிலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலிசார் வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Related Articles

7 Comments

  1. I don’t even know how I ended up here, but I thought this post was great. I do not know who you are but certainly you are going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

  2. My wife and i have been ecstatic that Albert managed to finish up his researching through the precious recommendations he got from your own blog. It’s not at all simplistic just to be offering information which often people today have been trying to sell. And we all know we now have the website owner to give thanks to for this. All the illustrations you made, the easy blog navigation, the friendships you will assist to engender – it’s most impressive, and it’s making our son and us feel that the matter is pleasurable, which is extremely vital. Thanks for the whole thing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close