பொழுதுபோக்கு

கோலிவுட்டை மிரள வைத்த விஜய் ஆன்டனி!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய தமிழ் நடிகர்கள் பட்டியலில் இவர் பெயரும் உண்டு.

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்று சிறந்த வெற்றி படங்களை கொடுத்து வந்தார். குறிப்பாக பிச்சைக்காரன் தெலுங்கில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

ஆனால் அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், காளி போன்ற படங்கள் இவருக்கு தொடர்ந்து படுதோல்வியை கொடுத்தது.

 

இவருக்கு திரைப்படங்கள் தொடர் பிளாப் கொடுத்த போதிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனது கோலிவுட்டை ஆச்சர்ய பட வைத்துள்ளது.

தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் விஜய் மில்டன், பாலாஜி கே.குமார், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

Pichaikkaran box office collection: Vijay Antony's film rakes in ...

அதுமட்டுமின்றி பிச்சைக்காரன் 2 ஆம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்க படுகிறது.

இந்த கொரோனா தாக்கத்தின் காரணமாக சினிமா படம் இனிமேல் தயாரிப்பார்களா என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், சுமார் 10 படங்கள் கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இது கோலிவுட்டையே ஆச்சர்ய பட வைத்துள்ளது.

Related Articles

12 Comments

  1. Hmm is anyone else encountering problems with the images on this blog loading? I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog. Any feedback would be greatly appreciated.

  2. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button