அரசியல்இந்தியாஉலகம்

நேபாளத்தை சேர்ந்தவர்களை பிடித்து மொட்டையடித்த பாரத ஹிந்து சேனா கும்பல்- உபியில் அதிர்ச்சி சம்பவம்

உத்திரபிரதேசத்தில் பாரத ஹிந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் நேபாளத்தை சேர்ந்த சிலரை பிடித்து அவர்கள் தலையை மொட்டையடித்து அவர்கள் தலையில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் எழுப்பவும் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலநாட்களுக்கு முன் நேபாள பிரதமர் ராமர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும், அவர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்களுக்கு மொட்டை அடித்த சம்பவம் நடந்துள்ளது.இதனையடுத்து இந்தியாவுக்கான நேபாள தூதர் உத்திரபிரதேச முதல்வர் யோகியை அணுகி இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா நேபாளம் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் இரு நாடுகள் இடையேயான மோதலை தீவிரப்படுத்தும் சூழல் எழுந்துள்ளது.

Related Articles

11 Comments

 1. I think other web site proprietors should take this web site as an model, very clean and fantastic user friendly style and design, as well as the content. You’re an expert in this topic!

 2. Hey There. I found your blog using msn. This is a really well written article. I’ll be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I’ll definitely return.

 3. Remarkable issues here. I am very glad to look yyour article.
  Thank you so much and I’m taking a look forward to contact you.
  Will you please drop me a e-mail?
  Kamagra 50mg kaufen webpage
  levitra 20 mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button