அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது-முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோட்டில் 53.17 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் பழனிசாமி அங்கு 97.85 கோடி மதிப்புள்ள பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பகுதியை தனி மாவட்டமாக பிரிக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த முதல்வர் இனி எந்த மாவட்டத்தையும் பிரிக்கும் திட்டம் இல்லை.எனவே இனி மாவட்டங்கள் பிரிக்கப்படாது என்று தெரிவித்தார்.

Tags

Related Articles

9 Comments

  1. I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close